ராணிப்பேட்டையில் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ்!

ராணிப்பேட்டையில் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ்!
X
ராணிப்பேட்டையில் பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ்!
ராணிப்பேட்டையில் வரும் 16ஆம் தேதி ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கான அழைப்பிதழ்களை இன்று அரக்கோணத்தில் உள்ள ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் நிர்வாகிகளிடம் வழங்கினார்.
Next Story