மாம்பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கோரிக்கை மனு

மாம்பழம்  விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கோரிக்கை மனு
X
மாம்பழம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கோரிக்கை மனு
திருப்பத்தூர் மாவட்டம் மாம்பழ விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்திர்க்கு உள்ளாகி வருவதாக ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை முன் வைத்தனர் திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்வு முகாமில் விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் முல்லை இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு முகாமில் ஆட்சியர் சிவ சௌந்தரவல்லியுடம் கோரிக்கை மனுவை முன்வைத்தார் கூறுகையில் இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததால் மாவிலச்சல் அமோகமாக விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் சந்தோசம் அடைந்த வேளையில் அதிர்ச்சி காத்திருந்தது விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மற்றும் கூல் தயாரிக்கும் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு தன் ஒன்றுக்கு 7 ஆயிரம் 8 ஆயிரம் விலைபோனது கடன் வாங்கி போட்ட முதலீடு கூட இல்லாமல் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகி மிகுந்த வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ஆந்திரா மாநிலத்தில் மாம்பழம் கூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து அரசே கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய விலை கொடுத்து வருகிறது அதுபோல் தமிழக அரசு முன்னெடுத்து விவசாயிகளுக்கு மாம்பழம் கூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து மாம்பழத்தை அரசே கொள்முதல் செய்து உரிய விலையினை நிர்நித்து வழங்கவேண்டும் என்றும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கின்றனர் இல்லையேல் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கோரிக்கை முன்வைக்கின்றனர்
Next Story