பெரியகோணப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம்!

பெரியகோணப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம்!
X
பெரியகோணப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம்!
திருப்பத்தூர் மாவட்டம் பெரியகோணப்பட்டு கிராமத்தில் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம்! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரிய கோனப்பட்டு பகுதியில் மிகவும் புகழ்பெற்ற ஊர் மாரியம்மன் கோவில் திருவிழா ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது இந்த விழாவில் அம்மன் பூங்கரகம் எடுத்து வீதி உலா சென்று மீண்டும் கோயில் பிரகாரத்தில் வந்தடைந்து இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி மாவிளக்கு எடுத்து சாமி தரிசனம் செய்தனர்
Next Story