சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்ட மேயர்

X
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 25வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூன் 21) மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தனது சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களிடம் பல்வேறு குறைகளை கேட்டறிந்தும், மேலும் வார்டில் நடைபெறும் தூய்மை பணிகளை பார்வையிட்டும் ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story

