திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
X
நெல்லை மத்திய மாவட்ட திமுக
நெல்லை மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அவைத்தலைவர் வி‌.கே.முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு வருகின்ற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story