மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் துவக்க விழா கொண்டாட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் துவக்க விழா கொண்டாட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் 17ஆம் ஆண்டு கட்சியின் துவக்க விழா இன்று (ஜூன் 21) கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மேலப்பாளையத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கனி, துணை தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story