திருப்பத்தூரில் வருகைதரும் முதலமைச்சர் விழா மேடை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வருகைதரும் முதலமைச்சர் விழா மேடை முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட மண்டலவாடி பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகின்ற 25 தேதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள விழா மேடை அமைக்கும் முன்னேற்பாடு பணியினை மாவட்ட ஆட்சியர் சிவசெளந்திரவல்லி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், தனித்துணை ஆட்சியர் சதீஷ்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்
Next Story

