ராமநாதபுரம் மாநில செயலாளர் நியமனம்

X
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநிலச் செயலாளராக ராமநாதபுரம் அரண்மனை விஜி என்ற விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் அவருக்கு அனைத்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களும் முக்கிய நபர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் இவர் திருப்புலானி ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
Next Story

