காவலர் பணி இடை நீக்கம்

காவலர் பணி இடை நீக்கம்
X
திண்டுக்கல்லில் காவலர் பணி இடை நீக்கம்
திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திக்-கை பணியிடை நீக்கம் செய்து S.P.பிரதீப் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story