எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை
X
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்
சர்வதேச போதை ஒழிப்பு தினம் இன்று (ஜூன் 26) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் போதையின் பிடியில் சிக்கியுள்ள இளைஞர்களை காக்க இன்நன்னாளில் உறுதி ஏற்போம், போதை இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைந்து துணை நிற்போம் என தெரிவித்துள்ளார்.
Next Story