வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம்

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிட்டார் இதில் விவசாயிகள் மற்றும் தொழிற் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து பார்வையிடார் இந்த முகாமில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் சூரிய ஒளியில் இயங்க கூடிய தண்ணீர் இரைக்கும் மின் மோட்டார் மற்றும் விவசாய வேளாண் கருவி மருந்து தெளிப்பான் மினி டியக்ட்டர்,மாவு அரைக்கும் இயந்திரம் உழவு இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் கருவிகளுக்கு மானியவிலையில் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தினை விவசாயிகள் பயன்பெறும் வகையில் திகழ்ந்திருந்தது இந்த நிகழ்ச்சியில் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

