பல்லடம் அருகே சாலை மறியல் போராட்டம்

X
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்கபுரம் சாலையில் 10ற்றும் 11 வது வார்டு பொதுமக்கள் குடிநீர் கோரி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவதிப்படுவதாக குற்றச்சாட்டு வைத்து இருந்தனர் இந்த நிலையில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தற்போது பல்லடத்தில் இருந்து மாணிக்காபுரம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story

