கிருஷ்ணகிரி அருகேஉணவு தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

கிருஷ்ணகிரி அருகேஉணவு தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரி அருகேஉணவு தரத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., கட்டிக்கானப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 1 முதல் 5 -ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காலை உணவை சாப்பிட்டு, உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார். இதில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story