திருமண மோசடிகளில் ஈடுபட்டவர் நிகிதா - பரபரப்பு பேட்டி

X
திருப்புவனத்தில் தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி (நிகிதாவின் முன்னாள் கணவர்) பேட்டியளித்தார். அதில் நிகிதா இதுவரை நான்கு திருமணங்களுக்கு மேல் செய்துள்ளார். அவர்கள் குடும்பம் மோசடி குடும்பம். திருமணம் செய்வது போல் நாடகமாடி வரதட்சணை போரடித்து பணம் பறிப்பது தான் அவர்களது நோக்கம். அஜித் குமார் தவறு செய்திருக்க வாய்ப்பே இல்லை. உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் நிகிதாவிற்கு தெரியும். நிகிதாவை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என பேசினார்
Next Story

