கூடுதல் ஆட்சியர் தலைமையில் மாணவர் வரவேற்பு விழா

பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கூடுதல் ஆட்சியர் தலைமையில் மாணவர் வரவேற்பு விழா
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் 2025- 26 ஆம் கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளது முதன்முதலாக கல்லூரிகள் காலடி வைக்கும் மாணவ மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லூரி சார்பாக வியாழக்கிழமை இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது செல்வராணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தல் புதிதாக வருகை புரிந்த மாணவ மாணவிகளுக்கு பூங்காற்று கொடுத்து வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் ஆட்சியர் சிறப்பு முறையில் மாணவர்கள் ஒழு க்கத்தோடு தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்கும் நாட்டிற்கும் நல்ல பிள்ளைகளாக உயர்வு பெற வேண்டும் என்று வாழ்த்தினார் இந்த நிகழ்ச்சிகள் கல்லூரிக்கு மாணவ மாணவிகள் வர்களுக்கு கொண்டனர்.
Next Story