உழவர் நலத்துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

X
திருப்பத்தூர் மாவட்டம் உழவர் நலத்துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாலம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா நடைபெற்றன நிகழ்ச்சிக்கு தலைமை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி தலைமை தாங்கினார் முன்னிலை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் தீபா ஆகிய கலந்து கொண்டு இதில் முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் அதன் தொடர்ச்சியாக மிட்டாளம் ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு மேலாண்மை ஊட்டச்சத்து இயக்கம் சார்பில் பல்வேறு வகையான ஊட்டச்சத்து வகையான நாற்று விதைகள் மற்றும் பல செடிகள் காய்கறி தொகுப்பு விதைகள் மற்றும் உரம் நெல் வகைகள் துவரை உள்ளிட்ட விதைகள் வழங்கப்பட்டன மற்றும் தானிய வகை விதைகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றிய பெருந்தலைவர் சுரேஷ் பாபு ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி மற்றும் வேளாண்மை துறை அதிகாரி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story

