லாலாபேட்டையில் லயன்ஸ் கிளப் ஆண்டு தொடக்க விழா

X
லாலாபேட்டையில் திருவலம் லயன்ஸ் கிளப் மற்றும் முகுந்தராயபுரம் லைன்ஸ் கிளப்பின் புதிய லயன் ஆண்டின் தொடக்க விழா நேற்று மாலை தனியார் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து லயன்ஸ் உறுப்பினர்களும் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பித்தனர், 2024-25ஆம் ஆண்டின் செயலாளர் அறிக்கையை முகுந்தராயபுரம் செயலாளர் சரவணன் சமர்பித்தார் தலைவர் சந்திரசேகர் மற்றும் லயன் சங்க தலைவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
Next Story

