தமிழக வெற்றிக் கழகம் சார்பில்

X
சேலம் கோட்டை பகுதியில் முகரம் திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழக வெற்றிக் கழக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் ஆ.பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பின்னர் அவா் இணைந்து ஆடு, புலி வேடம் அணிந்த முஸ்லிம்களுடன் நடனமாடினார். தொடர்ந்து முஸ்லிம்களுக்கு கட்சி நிர்வாகிகள் வெள்ளி பிரேஸ்லெட் மற்றும் நல உதவிகள் வழங்கி பேசினார். மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் முஸ்லிம்களுடன் இணைந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை கொண்டாடினர்.
Next Story

