போளூரில் எல்இடி மின்விளக்குகள் திறந்து வைத்த எம்எல்ஏ.

போளூரில் எல்இடி மின்விளக்குகள் திறந்து வைத்த எம்எல்ஏ.
X
போளூர் நகர் பகுதியான சிம்லா நகர், ரங்கா நகர், லட்சுமி அழகிரி நகர், ஜெயின் நகர், அல்லிநகர், வி.ஆர்.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் நிதியிலிருந்து ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டில் எல்இடி உயர் தெரு மின்விளக்கு அமைத்து அவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
போளூர், ஜூலை 12. போளூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியான சிம்லா நகர், ரங்கா நகர், லட்சுமி அழகிரி நகர், ஜெயின் நகர், அல்லிநகர், வி.ஆர்.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் நிதியிலிருந்து ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டில் எல்இடி உயர் மின்விளக்கு அமைத்து அவற்றை பயன்பாட்டிற்கு போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியான சிம்லா நகர், ரங்கா நகர், லட்சுமி அழகிரி நகர், ஜெயின் நகர், அல்லிநகர், வி.ஆர்.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் நிதியிலிருந்து ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டில் எல்இடி உயர் தெரு மின்விளக்கு அமைத்து அவற்றை பயன்பாட்டிற்கு போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா லட்சுமி காந்தன், அதிமுக நகர செயலாளர் பாண்டுரங்கன், நகர் மன்ற உறுப்பினர் கவிதா கருணாகரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் செல்வம், இளைஞர் பாசறை செயலாளர் செந்தில்குமார், சேத்துப்பட்டு ஒன்றிய செயலாளர் ராகவன், ஸ்ரீதர் மற்றும் நகர பொருளாளர் சங்கர், பழனி மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படவிளக்கம் : போளூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர் பகுதியான சிம்லா நகர், ரங்கா நகர், லட்சுமி அழகிரி நகர், ஜெயின் நகர், அல்லிநகர், வி.ஆர்.எஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் நிதியிலிருந்து ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டில் எல்இடி உயர் மின்விளக்கு அமைத்து அவற்றை பயன்பாட்டிற்கு போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.
Next Story