பாஜக தலைவரை சந்தித்து சத்துணவு ஊழியர்கள்

X
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சத்துணவு ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள்..மாநில துணைத் தலைவர் தோழர் ரமணி, தலைமை நிலைய செயலாளர் ஆர்.கேசவன் மற்றும் சென்னை மாவட்ட தலைவர் தோழர் சோபனா மற்றும் மாநில இணைச் செயலாளர் தோழர் மலர்விழி ஆகியோருடன் பொதுச் செயலாளர் ஆர்.சவிதா ராஜலிங்கம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
Next Story

