மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு

X
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டியை சேர்ந்தவர் பாரதி (38). இவர் கடந்த 5 வருடமாக ஆவுடையார்கோவிலில் மின்சார ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஆவுடையார்கோவில் அடுத்த குளத்துக்குடியிருப்பில் உள்ள மின்மாற்றியில் பழுது நீக்கம் செய்யும் பணியின் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மனைவி அளித்த புகாரில் ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

