லாலாபேட்டை உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

X
லாலாபேட்டை உழவர் சந்தையில் இன்றைய (ஜூலை 20) காய்கறி விலை நிலவரம். ஒரு கிலோ தக்காளி ரூ.18-22, உருளை ரூ.36, சின்ன வெங்காயம் ரூ.66, பெரிய வெங்காயம் ரூ.30, மிளகாய் ரூ.86, கத்திரிக்காய் ரூ.30-35, வெண்டை ரூ.36, முருங்கை ரூ.36, பீர்கங்காய் ரூ.35, சுரக்காய் ரூ.24, புடலங்காய் ரூ.24, பாகற்காய் ரூ.45, தேங்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.30, பீன்ஸ் ரூ.50, அவரை ரூ.36, கேரட் ரூ.60 என விற்பனை செய்யப்படுகிறது.
Next Story

