காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை

காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை
X
மாநில செயலாளர் நியமனம்
அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறை தலைவர் முன்னாள் எம்.பி. ராஜூவ் கவுடா ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில தலைவர் பேராசிரியர் ஆர்.மாணிக்கவாசகம், மாநில செயலாளராக வேதரத்தினத்தை நியமனம் செய்துள்ளார். அவருக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஆராய்ச்சித்துறை நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கடைபிடித்து கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாக காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை மாநில செயலாளர் வேதரத்தினம் தெரிவித்தார்.
Next Story