காவேரிப்பட்டிணம்: திமுகவில் இணைந்த பிரமுகர்.

காவேரிப்பட்டிணம்: திமுகவில் இணைந்த பிரமுகர்.
X
காவேரிப்பட்டிணம்: திமுகவில் இணைந்த பிரமுகர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், தாமோதரஹள்ளி ஊராட்சி சாதிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காவேரிப்பட்டிணம் அமமுக கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் சியப்பன் அக்கட்சியில் இருந்து விலகி பர்கூர் எம்எல்ஏ மதியழகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதில் ஏராளமானோர் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story