நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அதிரடி உத்தரவு

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அதிரடி உத்தரவு
X
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆவண படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை நெல்லை மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி அதிரடியாக அறிவித்துள்ளார்.
Next Story