புளியம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

புளியம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
X
புளியம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வலசைகவுண்டனூர் மற்றும் புளியம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை ப்பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை துறைசார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர். முன்னதாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பர்கூர் எம். எல். ஏ. மதியழகன் முகாமை துவக்கி வைத்தார். இதில் 600க்கும்மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை கொடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story