ஐடி ஊழியர் கொலை குறித்து கி.வீரமணி அறிக்கை

X
நெல்லையில் ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திராவிட கழக தலைவர் கி.வீரமணி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்த நவீன யுகத்தில் ஜாதி கடந்து பழகியதற்காக கொலை நிகழ்வது வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்று அல்லவா சாதி இருக்கும் நாடு சுதந்திர நாடாகுமா? சுதந்திர நாட்டின் சாதி இருக்குமா? என பெரியாரின் கேள்விக்கு இன்னமும் பதில் இல்லையே என வேதனை தெரிவித்துள்ளார்.
Next Story

