வனத்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

மயிலாப்பூர் கிராமத்தில் வனத்துறையுடன் பொதுமக்கள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி உட்பட்ட மயிலாப்பூர் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக மேலாக அப்பகுதியை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினர் சர்வே எண் 226 மற்றும் 227 வருகின்றனர் மேலும் இதே சர்வே எண்களில் உள்ள மலை பகுதியில் தற்போது கால்நடைகள் வளர்த்து வருகின்றனர் இதில் 2007 ஆம் ஆண்டு பின்பு அப்பகுதியில் வசித்து வரும் விவசாயிகளுக்கு தெரியாமல் வருவாய்த்துறையினர் காப்பு வனமாக மாற்றி விட்டனர் அந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் விவசாய நிலங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். இது வனத்துறைக்கு வசம் ஆனது கடந்த 5 நாட்களுக்கு முன்பு இங்கு வனத்துறையினர் குழி எடுக்க அப்பகுதிக்கு ஜேசிபி எந்திரம் கொண்டு சென்றதால் அப்பகுதியில் தகராறு ஏற்பட்டு நிறுத்தப்பட்டது நிலையில், மீண்டும் நேற்று மாலை வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்றதால் பொதுமக்களுக்கும் வனத்துறைகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
Next Story