தேரோட்டம் திருவிழாவில் குளிர்பான வழங்கிய இஸ்லாமியர்கள்

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி பெருந்துறை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10ஆம் நாள் இன்று 2ஆம் நாள் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. தேர் பள்ளிவாசல் அருகில் வரும்போது சமுதாய நல்லிணக்க அடிப்படையில் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு குளிர்பானம் வழங்கி மகிழ்ந்தனர்.
Next Story