ஓசூர்: மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர்.

ஓசூர்: மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர்.
X
ஓசூர்: மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இதை ஒட்டி ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானத்தை அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார்,ஓசூர் சட்டமன்றத் உறுப்பினர் ஒய். பிரகாஷ், மற்றும்கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story