ஒரு லட்சத்தை தொட்ட உறுப்பினர்கள்

ஒரு லட்சத்தை தொட்ட உறுப்பினர்கள்
X
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் இன்று (ஆகஸ்ட் 10) காலை நிலவரப்படி ஒரு லட்சம் உறுப்பினர்களை எட்டியுள்ளதாக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு உழைத்த கட்சியினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story