நாங்குநேரியில் அதிகாரி மீது வழக்குப்பதிவு

நாங்குநேரியில் அதிகாரி மீது வழக்குப்பதிவு
X
நெல்லை மாவட்ட மகளிர் திட்ட சமூக நலத்துறை அதிகாரி இலக்குவன்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் பெண் ஊழியருக்கு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்ட மகளிர் திட்ட சமூக நலத்துறை அதிகாரி இலக்குவன் மீது நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story