மாவட்டத்தில் இன்று பதிவான மழையின் விவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பதிவான மழையின் விவரம்
தருமபுரி மாவட்டத்தில் இன்று 11.08.2025 காலை 6 மணி வரை மழையின் நிலவரம் தர்மபுரி - 10 மிமீ, பாலக்கோடு - 40மி.மீ, மாரண்டஹள்ளி - 20மி.மீ, பென்னாகரம் - 07மி.மீ, ஒகேனக்கல் - 13மி.மீ, அரூர் - 66 மி.மீ, பாப்பிரெடிப்பட்டி - 5.2மி.மீ, மொரப்பூர் - 06மி.மீ, நல்லம்பள்ளி - 01மி.மீ தர்மபுரி மாவட்டத்தின் மொத்த மழைஅளவு - 168.2மிமீ, தர்மபுரி மாவட்டத்தின் சராசரி மழை அளவு - 18.68மிமீ ஆகவும் பதிவாகி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
Next Story