அம்பாசமுத்திரத்தில் விவசாயிகள் அசத்தல்

X
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே நெல் வயலில் "வாழிய நிலனே"என்ற புறநானூறு பாடல் வரி வடிவில் பாரம்பரிய நெல் ரகத்தை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தில் பயிரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்து வாழ்த்தி வருகின்றனர்.
Next Story

