இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய டிஎன்டிஜே

X
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் நேற்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் இளைஞர்களை நேரில் சந்தித்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 20க்கு மேற்பட்ட இடங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story

