திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பணி மாறுதல்.* *திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியும் கே.ஆர் டி டிவிஎஸ் உரிமையாளருமான ராஜன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு*

திருச்சி சரக டிஐஜி  வருண்குமார் பணி மாறுதல்.*  *திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியும் கே.ஆர் டி டிவிஎஸ் உரிமையாளருமான ராஜன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு*
X
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் பணி மாறுதல் பெற்று வெளியூர் செல்கிறார் அவரை திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியும் கே.ஆர் டி டிவிஎஸ் உரிமையாளருமான ராஜன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்*
அரியலூர், ஆக.17- திருச்சி சரக டிஐஜி யாக இருந்து பணி மாறுதல் பெறும் டிஐஜி வருண்குமார் அவர்களை திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவி தளபதியும், ஜெயங்கொண்டம் கே ஆர் டி டிவிஎஸ் உரிமையாளருமான k.ராஜன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்*
Next Story