தாய், சேய் தற்கொலை - விசாரணை

X
குமரி மாவட்டம் தக்கலை அருகே சரல்விளைப் பகுதி ஷர்மிளா (26) என்ற பெண் தனது 7 மாத ஹைரா என்ற பெண் குழந்தையுடன் நேற்று முன்தினம் இரவு குளத்தில் குதித்து தற்கொலை செய்தார். இது தொடர்பாக ஷர்மிளாவின் தந்தை அப்துல் கலாம் ஆசாத் தக்கலை போலீசில் அளித்த புகாரில் ஷர்மிளா இரவு செல்போன் பார்த்துக் கொண்டிருந்ததை ஷர்மிளாவின் தாயார் கண்டித்ததால் குளத்தில் குதித்து அவர் தற்கொலை செய்ததாக புகாரளித்தார். இது குறித்து பத்மநாபபுரம் சப்கலெக்டர் வினய் குமார் மீனா, தக்கலை டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

