ஏர்வாடி பேரூராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்கள்

ஏர்வாடி பேரூராட்சியில் சுற்றி திரியும் தெரு நாய்கள்
X
தெரு நாய்கள் தொல்லை
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. ஏர்வாடி மெயின் ரோடு மற்றும் தெருப்பகுதிகளில் நாய்கள் அதிகமாக சுற்றுவதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே சுற்றி திரியும் தெருநாய்களை பிடிக்க ஏர்வாடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story