சுதந்திர போராட்ட வீரருக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

X
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் சபாநாயகர் அப்பாவு, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் சுகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

