காவல் நிலையத்தில் உள்ள வட மாநில சிறுவன்

X
வடமாநிலத்தை சேர்ந்த ஏழு வயது சிறுவனான சாகர் என்பவர் ராதாபுரம் காவல் நிலையத்தில் உள்ளார். இந்த சிறுவன் பரமேஸ்வரபுரம் பகுதியில் சுற்றி திரிந்ததை தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் ராதாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சிறுவன் குறித்து விபரம் தெரிந்தால் ராதாபுரம் காவல் நிலைய எண்ணான 04637 254124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

