மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை

மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை
X
மதுரை மேலூரில் மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை மேலூர் கஸ்தூரிபா நகரில் குடியிருக்கும் கணேசன் என்பவரின் மகன் பிரபாகரன் (54) என்பவருக்கும் சாந்திக்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (செப்.3) காலை 11மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சாந்தி மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story