கிருஷ்ணகிரி:தனியார் கல்லூரியில் நானோ அறிவியல் தேசிய தசிய கருத்தரங்கம்.

கிருஷ்ணகிரி:தனியார் கல்லூரியில் நானோ அறிவியல் தேசிய தசிய கருத்தரங்கம்.
X
கிருஷ்ணகிரி:தனியார் கல்லூரியில் நானோ அறிவியல் தேசிய தசிய கருத்தரங்கம்.
கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் இயங்கி வரும் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நானோ அறிவியம் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் வள்ளிபெருமாள் தலைமை தாங்கினார். இந்த அழைப்பாளராக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி. ராஜ் மாணவர்களிடையே பேசும் போது நானோ அறிவியல் அனைத்து நாடுகளிலும் வேகமாக வளர்ந்து வருகிறது. நானோ அறிவியல் கற்கும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். மேலும் சேலம் அரசு ஆடவர் கலைக்கல்லூரி எஸ்.பார்வதி இணை பேராசிரியர் மாணவர் கடையே நானோ அறிவியல் பற்றிய விழிப்புணர் வையும் மருத்துவம் சுற்றுச்சூழல் மேம்பட்ட நோய் அறிதல் கருவிகள் படங்கள் மற்றும் புதிய நடுப்பூசிகளை உரு வாக்கவும் உதவுகிறது. என்ற விழிப்புணர்வை மாணவர்களிடையே பேசி ஊக்கப்படுத்தினார். இதில் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
Next Story