தீராத தலைவலி காரணமாக இளைஞர் தற்கொலை

தீராத தலைவலி காரணமாக இளைஞர் தற்கொலை
X
தற்கொலை
வருசநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரதன் (31) .இவருக்கு தலையில் கட்டி இருந்த நிலையில் அதற்கு ஆபரேஷன் நடைபெற்றுள்ளது .பிறகும் தலைவலி குறையாமல் இருந்துள்ளது. இதனால் வேதனையில் இருந்து வந்த ஜெயபாரதன் நேற்று (செப் 14) அப்பகுதியில் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story