பண்ணந்தூர் ஏரியில் ஆகாயத்தாமரைகளாக கற்ற சமூக ஆர்வலர்கள்.

பண்ணந்தூர் ஏரியில் ஆகாயத்தாமரைகளாக கற்ற சமூக ஆர்வலர்கள்.
X
பண்ணந்தூர் ஏரியில் ஆகாயத்தாமரைகளாக கற்ற சமூக ஆர்வலர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன் குத்திகை விட்டு ஏலம் விட்டு மீன் பிடித்து வந்தநிலையில் சில ஆண்டுகளாக மீன் பிடிக்காமல் உள்ள நிலையில் ஏரியில் பாசி படிந்தும் ஆகாய தாமரைகள் மண்டியிட்டு உள்ளன.இதனால் தண்ணீர் மாசு படிந்து உள்ளது மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்வோம் மிகவும் சிரமத்திற்காக ஆளாகி வருகின்றன சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது
Next Story