வெள்ளிச்சந்தை மற்றும் காரிமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்

வெள்ளிச்சந்தை மற்றும் காரிமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்
X
பாலக்கோடு தொகுதி வெள்ளிச்சந்தை மற்றும் காரிமங்கலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மின் நிறுத்தம் அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்குட்பட்ட வெள்ளிச்சந்தை மற்றும் காரிமங்கலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று பாலக்கோடு வெள்ளிச்சந்தை ஜிட்டானஹள்ளி, மாரண்டஹள்ளி,சர்க்கரைஆலை, கடமடை,தப்பை, மோட்டுர் மற்றும் காரிமங்கலம், கெட்டுர், அனுமந்தபுரம் பெரியாம்பட்டி, காட்டூர்,திண்டல், மாரவாடி, மோதூர், பெரியாம்பட்டி, கமலாபுரம் அதை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story