ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சி அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று 16,000 கனடியாக இருந்த நீர் வரத்து இன்று செப்டம்பர் 16 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் வினாடிக்கு 9,500 கன அடியாக நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது தொடர்ந்து நீரின் அளவை மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Next Story





