ஊராட்சி அலுவலகம் கட்டிடம் கட்ட ஆட்சியர் பூமி பூஜை

ஊராட்சி அலுவலகம் கட்டிடம் கட்ட ஆட்சியர் பூமி பூஜை
X
தின்ன அள்ளி ஊராட்சி அலுவலகம் கட்டிடம் கட்ட மாவட்டஆட்சியர் மற்றும் எம்பி தலைமையில் பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் மற்றும் கிழக்கு ஒன்றியம் தின்னஅள்ளி கிராமத்தில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு 33 லட்சம் மதிப்பீட்டில் மற்றும் காங்கிரட் சாலை 7.5 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் சதீஷ், தர்மபுரி எம்பி ஆ.மணி MP ஆகியோரால் இன்று அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்யப்பட்டது. நல்லம்பள்ளி ஏஎஸ் சண்முகம்,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சரவணன் குமார் வர்த்தக அணி துணை அமைப்பாளர் துரை, என பலர் பங்கேற்றனர்
Next Story