பாமக சார்பில் இட ஒதுக்கீடு போராளிகளுக்கு வீரவணக்கம்

தர்மபுரி எம்எல்ஏ தலைமையில் வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு இன்று புதன்கிழமை தர்மபுரி வன்னியர் சங்க அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னாள் தர்மபுரி எம்.பி., மருத்துவர் செந்தில், தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் தர்மபுரி எம்எல்ஏவுமான எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பாமக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்
Next Story