இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் வட்டார செயலாளர் பிரபாகரன் தலைமையில் நினைவஞ்சலி.

X
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அவர்களுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட பெரணமல்லூர் வட்டார செயலாளர் பிரபாகரன் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது உடன் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

