இருமத்தூர் மற்றும் மொரப்பூரில் இன்று மின் நிறுத்தம்

X
தர்மபுரி மாவட்டம் இருமத்தூர் மற்றும் காரிமங்கலம் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட கம்பைநல்லூர், மாவடிப்பட்டி, ஆல்ரபட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, மத்துவபுரம், அக்ரஹாரம், முத்தம்பட்டி, மல்லமாபுரம், பள்ளம்பட்டி, கெலவள்ளி, இருமத்தூர், வாடமங்களம், மற்றும் மொரப்பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை,, கிட்டனூர், கல்லூர், பனமரத்துப்பட்டி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதினால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்
Next Story

